இந்தியா இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 65 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி Jun 03, 2025 இந்தியா தில்லி தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் டெல்லி: இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 65 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 26 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் கொரோனாவால் நேற்று ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்தனர். The post இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 65 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி appeared first on Dinakaran.
மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் பெயரை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் திமுக நோட்டீஸ்
மண்டல பூஜைக்கு ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி ஊர்வலம் 23ம் தேதி ஆரன்முளாவில் இருந்து புறப்படுகிறது
நவோதயா பள்ளிகள் குறித்து ஒன்றிய அரசுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு
தெலங்கானா மாநிலத்தில் பிரசாரத்தின்போது இறந்த பெண் வார்டு கவுன்சிலராக வெற்றி: கிராம மக்கள் செயலால் நெகிழ்ச்சி
சோனியாவுக்கு கடிதம் எழுதி கார்கே, ராகுல் குறித்து புகார்; முன்னாள் எம்எல்ஏ டிஸ்மிஸ்: காங்கிரஸ் கட்சி நடவடிக்கை
பணி நியமன கடிதம் கொடுத்த போது பெண் டாக்டரின் ஹிஜாபை அகற்றிய பீகார் முதல்வர்: சர்ச்சை வெடித்ததால் பரபரப்பு