நீலகிரி: கூடலூர் அடுத்த முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் யானைகள் கணக்கெடுப்பு தொடங்கியுள்ளது. இன்று முதல் மே 25ம் தேதி வரை யானைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது. யானைகள் கணக்கெடுப்புப் பணியில் சுமார் 100 வனத்துறை ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.