மைசூர் சாண்டல் சோப் விளம்பரத் தூதுவராக நடிகை தமன்னா நியமனம்!

கர்நாடக அரசின் மைசூர் சாண்டல் சோப் விளம்பரத் தூதுவராக நடிகை தமன்னா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு 2 ஆண்டுகளுக்கு ரூ.6.2 கோடி சம்பளம் நிர்ணயம். கன்னடத் திரையுலகில் திறமைக்குப் பஞ்சமா? உள்ளூர் நடிகைகளை நியமிக்காமல் இந்தி நடிகையை நியமிப்பது ஏன்? என கன்னட மக்கள் சிலர் எதிர்ப்பு. சோப்பை கர்நாடகாவிற்கு அப்பாலும் கொண்டு செல்லவே இந்த முடிவு என அம்மாநில அமைச்சர் எம்.பி.பாட்டில் விளக்கம் அளித்துள்ளார்.

 

The post மைசூர் சாண்டல் சோப் விளம்பரத் தூதுவராக நடிகை தமன்னா நியமனம்! appeared first on Dinakaran.

Related Stories: