தமிழகம் ஆபரேஷன் சிந்தூர்.. மன்னன் எவ்வழியோ, மக்கள் அவ்வழி: இளையராஜா பதிவு!! May 07, 2025 அறுவை சிகிச்சை இளையராஜா சென்னை இலாய்ராஜா இந்திய இராணுவம் ஆபரேஷன் சிந்தூர் Ad சென்னை: மன்னன் எவ்வழியோ, மக்கள் அவ்வழி என்று இசையமைப்பாளர் இளையராஜா பதிவில் கூறியுள்ளார். இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை வரவேற்று இசையமைப்பாளர் இளையராஜா பதிவிட்டுள்ளார். The post ஆபரேஷன் சிந்தூர்.. மன்னன் எவ்வழியோ, மக்கள் அவ்வழி: இளையராஜா பதிவு!! appeared first on Dinakaran.
திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் இரண்டு பேர் யார்? தேமுதிக நெருக்கடியால் எடப்பாடி தொடர்ந்து ஆலோசனை
பெற்ற தாய் என்றும் பாராமல் அன்புமணி பாட்டிலால் தாக்கினார் ராமதாஸ் கண்ணீர்விட்டு கதறல்: வளர்த்த கிடா மார்பில் பாய்ந்துவிட்டது, மூச்சு விடாமல் பொய் பேசுபவர்
ஓசூர் அருகே 5 யானைகள் முகாம்; விவசாய பயிர்கள் சேதம்: தோட்டங்களுக்கு மக்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை
நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் 3வது தண்டவாளம் அமைக்கும் பணி மும்முரம்: தென்காசி ரயில்களுக்கு இனி ஈசி சிக்னல்
ஏர்வாடி- நாங்குநேரி சாலையில் வீராங்குளம் புதிய பாலத்தின் இணைப்பு பகுதி உயரம் தாழ்வாக இருப்பதால் விபத்து அபாயம்: விரைவில் சீரமைக்க கோரிக்கை
விழுப்புரம் சாலாமேடு ஏரியில் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்: ரசாயன கழிவு கலப்பா? என அதிகாரிகள் விசாரணை
ஆண்டிபட்டி அருகே தாலிகட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்: மணமகன் வீட்டார் அதிர்ச்சி; மண்டபத்தில் பரபரப்பு
விகேபுரம் குடியிருப்பு பகுதிகளில் அட்டகாசம் செய்த 32 குரங்குகள் கூண்டுவைத்து பிடிப்பு: அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டன
சேலம் ரயில்வே கோட்டத்தில் சேலம்-கரூர்-திண்டுக்கல் இருவழிப்பாதை திட்டத்திற்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு: பணிகள் துரிதமாக துவங்கும் என எதிர்பார்ப்பு
பக்ரீத் பண்டிகையையொட்டி அய்யலூரில் ரூ.3 கோடிக்கு ஆடு விற்பனை: செம்மறிக்கு செம டிமாண்ட்; களைகட்டியது சந்தை
ஆயக்காரன்புலத்தில் விஷ ஜந்துக்களின் கூடாரமாக மாறியுள்ள அரசு பள்ளி மைதானம்: நடைபயிற்சியில் ஈடுபடுவோர் அவதி