தமிழகம் சென்னையில் இன்று 2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும்: பிரதீப் ஜான் தகவல் May 06, 2025 சென்னை பிரதீப் ஜான் மதுரை சென்னை: சென்னையில் இன்று 2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தகவல் அளித்துள்ளார். மதுரை சுற்றுவட்டாரங்களில் பிற்பகலில் மழை பெய்யக்கூடும் என கூறியுள்ளார். The post சென்னையில் இன்று 2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும்: பிரதீப் ஜான் தகவல் appeared first on Dinakaran.
கடற்கரை மக்கள் ரசிக்கத் தானே தவிர, அதனை ஷாப்பிங் மால்களாக மாற்ற முடியாது: சென்னை உயர்நீதிமன்றம் கருத்து
பாஸ்டேக் பெறும் விதிகளில் இருந்த KYV நடைமுறை பிப்ரவரி 1 முதல் ரத்து செய்யப்படும்: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்பு
மருத்துவக் கட்டமைப்பில் இந்தியாவில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு இருந்து வருகிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்