காஷ்மீர் தாக்குதலில் சுற்றுலா பயணிகள் இறந்தது வருத்தமளிக்கிறது: பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் இரங்கல்

இஸ்லாமாபாத்: காஷ்மீர் தாக்குதலில் சுற்றுலா பயணிகள் இறந்தது வருத்தமளிக்கிறது என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் “தாக்குதலில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம்” எனவும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

The post காஷ்மீர் தாக்குதலில் சுற்றுலா பயணிகள் இறந்தது வருத்தமளிக்கிறது: பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் இரங்கல் appeared first on Dinakaran.

Related Stories: