போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் அமைச்சர் சா.மு.நாசர் பங்கேற்பார் என்று தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் அமைச்சர் சா.மு.நாசர், சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் ஆகியோர் பங்கேற்பர் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. போப் மறைவுக்கு 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.

The post போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் அமைச்சர் சா.மு.நாசர் பங்கேற்பார் என்று தமிழ்நாடு அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: