இந்தியா சவூதி அரேபியா புறப்பட்டார் பிரதமர் மோடி..!! Apr 22, 2025 மோடி சவூதி அரேபியா தில்லி நரேந்திர மோடி சவுதி கிரீடம் இளவரசன் முகம்மது சல்மான் தின மலர் டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி சவூதி அரேபியா புறப்பட்டார். 2 நாள் பயணமாக செல்லும் பிரதமர் மோடி சவூதி இளவரசர் முகமது சல்மான் உள்ளிட்டோரை சந்திக்கிறார். வர்த்தகம், முதலீடு உள்பட பல்வேறு துறைகளில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. The post சவூதி அரேபியா புறப்பட்டார் பிரதமர் மோடி..!! appeared first on Dinakaran.
தேங்கிக் கிடக்கும் வழக்குகளை தீர்க்க மாற்று வழிகளை கையாள்வது அவசியம்: சுப்ரீம் கோர்ட் நீதிபதி கருத்து
37 எம்பி பதவிக்கு போட்டியிட்ட 26 பேர் போட்டியின்றி தேர்வு; 11 ராஜ்யசபா எம்பி இடங்களுக்கு நாளை வாக்குப்பதிவு: ஒடிசா, அரியானா, பீகாரில் குதிரை பேர அரசியலால் பரபரப்பு
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக ஏப்.23ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது: தலைமை தேர்தல் ஆணையர் பேட்டி
தனியார் வாகனங்களுக்கான வருடாந்திர FASTag பாஸின் விலையை ரூ.3000ல் இருந்து ரூ.3075 ஆக உயர்த்தியது ஒன்றிய அரசு
பிரதமர் பொதுக்கூட்டத்துக்கு முன்னதாக திரிணாமுல் தொண்டர்களுடன் பாஜவினர் மோதல்: மேற்கு வங்க அமைச்சர் வீடு மீது கல் வீச்சு
உதவிக்காக மட்டுமே பயன்படும் செயற்கை நுண்ணறிவால் நீதிபதியின் தீர்ப்பை மாற்ற முடியாது: உச்ச நீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத் கருத்து