மதுரை: மேலூரில் தம்பி அரவிந்தை இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்த அவரது அண்ணன் ராஜா கைது செய்யப்பட்டார். வினோபா காலனியைச் சேர்ந்த அரவிந்த் (27) என்பவரை அவரது சகோதார் ராஜா இரும்பு கம்பியால் தாக்கி உள்ளார். கொலை செய்யப்பட்ட அரவிந்த் மீது கொள்ளை உள்பட 16 வழக்குகள் நிலுவையில் உள்ளது.