தமிழகம் சென்னையின் பல இடங்களில் தற்போது மிதமான மழை! Apr 16, 2025 சென்னை மெரினா Pattinapakkam அடையார் மண்டைவேல் கோடை வெயில் தொடர்ந்து வாட்டி வதைத்த நிலையில், சென்னையின் பல இடங்களில் தற்போது மிதமான மழை பெய்து வருகிறது. மெரினா, பட்டினப்பாக்கம், அடையாறு, மந்தைவெளி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. The post சென்னையின் பல இடங்களில் தற்போது மிதமான மழை! appeared first on Dinakaran.
மாமல்லபுரத்தில் 11ம் தேதி பாமக மாநாடு இசிஆர் சாலை வழியாக 39 கி.மீ வாகனங்கள் செல்வதற்கு தடை: விழுப்புரம் காவல்துறை உத்தரவு
எல்லோருக்கும் எல்லாம் என்ற நோக்குடன் எண்ணிலடங்கா திட்டத்தால் ஏற்றம் மிகுந்த சாதனைகள்: 5ம் ஆண்டின் ஆட்சி பீடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்
சமூகநீதியில் சாதனை படைப்பதே இலக்கு மாமல்லபுரம் நோக்கி அணிவகுக்க தயாராகுங்கள்: தொண்டர்களுக்கு ராமதாஸ் கடிதம்
நடப்பாண்டு 5 வகையான சுயவேலைவாய்ப்பு திட்டங்களில் ரூ.635.17 கோடியில் 34,250 பேரை தொழில் முனைவோராக்க இலக்கு: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்
ஆட்சியைக் குறை சொல்ல முடியாததால் அவதூறு சேற்றை வீசுகிறார்கள் அரசின் சாதனைகளை ஒவ்வொரு வீடாகச் சென்று முழங்கிடுவோம்: தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
தனிப்பட்ட ஸ்டாலினையோ, திமுக அரசையோ பாராட்ட வேண்டாம்; தமிழ்நாட்டின் வளர்ச்சியையும் தனித்துவத்தையும் மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள்: பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
அதிமுக ஆட்சியில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த விவகாரம்: மாஜி மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரி வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு: நர்சிங் கல்லூரி முதல்வர் வீடு உள்பட 5க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்தது
உரிமை கோரப்படாத இறந்தவர்களின் உடல்களை கண்ணியமாக அடக்கம் செய்வது தொடர்பாக சுற்றறிக்கை: அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் பரிந்துரை