ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் லக்னோ அணியை எதிர்கொள்கிறது சென்னை அணி. லக்னோவில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் இரு அணிகளும் மோத உள்ளன. தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் சென்னை அணி வெற்றியை தொடருமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பு.