சென்னை : தட்கல் ரயில் டிக்கெட் புக்கிங் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைதளத்தில் சில செய்திகள் பரவுகின்றன. அதில் உண்மையில்லை என்று IRCTC விளக்கம் அளித்துள்ளது. தற்போது உள்ளே புக்கிங் நேரத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும் IRCTC தெரிவித்துள்ளது.