வட தமிழ்நாட்டில் ஏப்.11,12 ஆகிய தேதிகளில் வெப்பம் கடுமையாக இருக்கும்; பிரதீப் ஜான் X தளத்தில் பதிவு!

சென்னை: “வட தமிழ்நாட்டில் ஏப். 11,12 ஆகிய தேதிகளில் வெப்பம் கடுமையாக இருக்கும்; ராயலசீமா, உள் கர்நாடக பகுதிகளில் இருந்து வெப்ப அலை தமிழ்நாடு நோக்கி வர வாய்ப்பு” என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் X தளத்தில் பதிவு செய்துள்ளார். வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இரு நாட்கள் வெயில் கடுமையாக இருக்கும்; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களிலும் அடுத்த 4 முதல் 5 நாட்களுக்கு வெப்பம் கடுமையாக இருக்கும்; சென்னை மீனம்பாக்கத்தில் 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது.

 

The post வட தமிழ்நாட்டில் ஏப்.11,12 ஆகிய தேதிகளில் வெப்பம் கடுமையாக இருக்கும்; பிரதீப் ஜான் X தளத்தில் பதிவு! appeared first on Dinakaran.

Related Stories: