சென்னை: சென்னையில் இருந்து அகமதாபாத் செல்ல வேண்டிய விமானம் இயந்திர கோளாறால் ஓடுபாதையிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. 173 பயணிகளுடன் புறப்பட்ட இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டதால் நிறுத்தப்பட்டது. விமானத்தில் ஏற்பட்ட கோளாறு சரிசெய்யப்பட்டு இரண்டரை மணி நேரம் தாமதமாக அகமதாபாத் புறப்பட்டுச் சென்றது.
The post சென்னை – அகமதாபாத் விமானத்தில் கோளாறு ஓடுபாதையில் நிறுத்தம்!! appeared first on Dinakaran.