அதன்படி, கிலோ தக்காளி ₹10 கொள்முதல் செய்கின்றனர். அவற்றை வெளியூர்களுக்கு விற்பனைக்கு எடுத்துச் செல்கின்றனர். இரண்டாம் தர மற்றும் 3ம் தர தக்காளி கிரேடு ₹100ல் இருந்து ₹120வரையிலும் விற்பனையாகிறது. விலை வீழ்ச்சி காரணமாக விற்பனைக்காக கொண்டு வரும் தக்காளியை ராயக்கோட்டை சாலையோரங்களில் விவசாயிகள் கொட்டி விட்டு சென்றனர்.
The post விலை சரிவால் அதிர்ச்சி சாலையோரம் தக்காளியை கொட்டி சென்ற விவசாயிகள் appeared first on Dinakaran.