சென்னை: தமிழக சட்டபேரைவில் அமைச்சர் பேசியதாவது, காட்டுமன்னார்கோவில் பகுதி டெல்டா பகுதியாக அறிவிக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். மேலும் சாத்தனூர் அணையில் புதிய சுற்றுலா மாளிகை கட்ட ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விரைவில் பணி தொடங்கும் என்றும் கூறினார்.