தமிழகம் நெல்லை மாவட்டத்தில் ஏப்ரல் 11ம் தேதி உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு Apr 02, 2025 நெல் மாவட்டம் மாவட்ட ஆளுநர் நெல்லா நெல்லா மாவட்டம் பாங்குனி உத்திரம் சுகுமாரன் நெல் மாவட்டம் நெல்லை: நெல்லை மாவட்டத்தில், பங்குனி உத்திரத்தை முன்னிட்டு வரும் 11ம் தேதி உள்ளூர் விடுமுறையை மாவட்ட ஆட்சியர் அறிவித்தார். விடுமுறை நாளுக்கு மாற்றாக ஏப்ரல் 26 ஆம் தேதி வேலை நாளாக கருதப்படும் என்று நெல்லை ஆட்சியர் சுகுமாறன் தகவல் தெரிவித்துள்ளார். The post நெல்லை மாவட்டத்தில் ஏப்ரல் 11ம் தேதி உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு appeared first on Dinakaran.
இரவு நேரத்தில் சுவர் ஏறி குதித்து திருச்சி பள்ளி வகுப்பு அறையில் பெண்ணுடன் வாலிபர் உல்லாசம்: போதையில் மட்டை, தேர்வெழுத வந்த மாணவர்கள் ஓட்டம், வீடியோ வைரலால் பரபரப்பு
காவல் நிலைய விசாரணையில் தொழிலாளி அடித்துக்கொலை ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி உள்பட 9 போலீசாருக்கு ஆயுள் தண்டனை: 25 ஆண்டுகளுக்கு பின் தூத்துக்குடி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
சிறுபான்மையினர் பள்ளி உள்பட அனைத்து கல்வி நிறுவனத்துக்கும் டிஇடி தகுதி தேர்வு பொருந்தும்: ஐகோர்ட் கிளை உத்தரவு
நிலச்சரிவை தடுக்கும் வகையில் கேபியான் சுவர் அமைக்கும் பணிகள் கோத்தகிரியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆய்வு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் 8ம் தேதி விசிக ஆர்ப்பாட்டம்: திருமாவளவன் அறிவிப்பு
யாரையோ திருப்திப்படுத்துவதற்காக பேசுகிறார் சைதை துரைசாமி சந்தர்ப்பவாதி வேலை வெட்டி இல்லாதவர்…கே.பி.முனுசாமி காட்டம்
இந்தியாவின் முதல் செங்குத்து தூக்குப்பாலத்துடன் உருவான பாம்பன் புதிய ரயில் பாலம் இன்று திறப்பு: பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிப்பு
உதவி கமிஷனர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட மனித உரிமை ஆணைய உத்தரவை நிறுத்தி வைத்தது உயர் நீதிமன்றம்
இரவு பகல் பாராமல் ராட்சத மோட்டார் மூலம் கிருஷ்ணா கால்வாய் தண்ணீரை உறிஞ்சும் ஆந்திர விவசாயிகள்: நடவடிக்கை எடுக்கப்படுமா?
மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் வழக்கில் இருந்து விடுவிக்க கோரி ஞானசேகரன் மனுத்தாக்கல்: மகளிர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
2026 தேர்தலில் அமோக வெற்றி பெற கங்கணம் கட்டிக்கொண்டு வேலை பார்க்க வேண்டும்: பாஜவினருக்கு நிர்மலா சீதாராமன் அறிவுரை