100 நாள் வேலை: நிதி வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

சென்னை: 100 நாள் வேலைத் திட்டத்துக்கான நிதியை ஒன்றிய அரசு உடனே வழங்க வலியுறுத்தி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பொன்னேரியில் அஞ்சல் அலுவலகத்தை முற்றுகையிட்டு தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

The post 100 நாள் வேலை: நிதி வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: