ஐதராபாத்; ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் லக்னோ அணிக்கு 191 ரன்களை ஐதராபாத் அணி வெற்றி இலக்காக நிர்ணயித்தது. ஐதராபாத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய ஐதராபாத் அணி 20ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 190 ரன்களை குவித்தது. இதனை தொடர்ந்து 191 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி களமிறங்க உள்ளது.
The post லக்னோ அணிக்கு 191 ரன்கள் இலக்கு appeared first on Dinakaran.