உதகை: உதகை அருகே புலி தாக்கி உயிரிழந்த கேந்தர் குட்டன் என்பவர் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது. உதகை அருகே கவர்னர் சோலை வனப்பகுதியில் புலி தாக்கி 38 வயதான கேந்தர் குட்டன் உயிரிழந்தார். கேந்தர் குட்டன் குடும்பத்துக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை வனத்துறையினர் வழங்கினர்
The post புலி தாக்கி உயிரிழப்பு: ரூ.10 லட்சம் நிவாரணம் appeared first on Dinakaran.
