ஐ.பி.எல். கிரிக்கெட் : சென்னை – பெங்களூரு அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் இன்று விற்பனை

சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில்சென்னை – பெங்களூரு அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் இன்று விற்பனைசெய்யப்படுகிறது . டிக்கெட் விற்பனை இன்று காலை 10.15 மணிக்கு ஆன்லைனில் தொடங்குகிறது. WWW.CHENNAISUPERKINGS.COM என்ற இணையதளத்தில் டிக்கெட்டுகளை பெறலாம். இரு அணிகளும் மோதும் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் மார்ச் 28-ம் தேதி நடைபெறுகிறது.

The post ஐ.பி.எல். கிரிக்கெட் : சென்னை – பெங்களூரு அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் இன்று விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: