முதல் செட்டை போராடி கைப்பற்றிய இகா, 2வது செட்டை எளிதில் வசப்படுத்தினார். அதனால், 7-6, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்ற அவர் காலிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் அமெரிக்காவை சேர்ந்த உலகின் 4ம் நிலை வீராங்கனை ஜெஸிகா பெகுலா, உக்ரைனை சேர்ந்த மார்தா கோஸ்ட்யுக் உடன் மோதினார். அற்புதமாக ஆடிய ஜெஸிகா 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
The post மியாமி ஓபன் டென்னிஸ் எலினாவை வீழ்த்தி காலிறுதியில் இகா: ஜெஸிகாவும் முன்னேற்றம் appeared first on Dinakaran.