விழுப்புரம் அருகே 3 மாடி கட்டடத்தில் தீ விபத்து..!!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாகம் அருகே பூட்டி வைத்திருந்த 3 மாடி கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

The post விழுப்புரம் அருகே 3 மாடி கட்டடத்தில் தீ விபத்து..!! appeared first on Dinakaran.

Related Stories: