சென்னையில் வேலைக்கு சேர்த்து விடுவதற்காகப் பீகாரிலிருந்து 9 சிறுவர்களை அழைத்து வந்த 3 வடமாநிலத்தவர்கள் கைது

சென்னை: சென்னையில் உள்ள கடைகள், கட்டிட வேலைகளில் சேர்த்து விடுவதற்காகப் பீகாரில் இருந்து 9 சிறுவர்களை அழைத்து வந்த 3 வடமாநிலத்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட 9 சிறுவர்களையும் ராயபுரத்தில் உள்ள அரசு காப்பகத்தில் சென்ட்ரல் ரயில்வே போலீசார் ஒப்படைத்தனர்.

The post சென்னையில் வேலைக்கு சேர்த்து விடுவதற்காகப் பீகாரிலிருந்து 9 சிறுவர்களை அழைத்து வந்த 3 வடமாநிலத்தவர்கள் கைது appeared first on Dinakaran.

Related Stories: