தமிழகம் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேர் கைது Mar 27, 2025 இராமேஸ்வரம் Neduntivu இலங்கை கடற்படை தின மலர் ராமேஸ்வரம்: நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேர் கைது செய்யப்பட்டனர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 11 மீனவர்கள் மற்றும் ஒரு விசைப்படகை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். The post நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேர் கைது appeared first on Dinakaran.
தமிழ்நாடுதான் பொருளாதாரத்தில் வளர்ந்த மாநிலம் என ஒன்றிய அரசே அறிக்கை வெளியிட்டுள்ளது: அமைச்சர் கீதாஜீவன்
பொங்கல் விடுமுறை காரணமாக, வாக்காளர் பெயர் சேர்க்கை படிவங்களை சமர்பிக்க அவகாசம் வேண்டும்: பெ.சண்முகம் வலியுறுத்தல்