ஐபிஎல் தொடர் : கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை செய்த 11 பேர் கைது

சென்னை : ஐபிஎல் தொடரில் கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை செய்த 11 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னையில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் மோதின. கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை தொடர்பாக 5 வழக்குகள் பதிவுசெய்யபட்டு 34 டிக்கெட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

The post ஐபிஎல் தொடர் : கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை செய்த 11 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: