சென்னை: தொகுதி மறுசீரமைப்பால் தென் மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என தெலுங்கானா காங்கிரஸ் கமிட்டி தலைவர் முகேஷ்குமார் தெரிவித்துள்ளார். நிதி ஒதுக்கீட்டில் ஒன்றிய பாஜக அரசு பாரபட்சம் காட்டுகிறது; கூட்டு நடவடிக்கை குழுவின் 2வது கூட்டம் தெலுங்கானாவில் வரும் ஏப்ரலில் நடைபெறும் என்றும் கூறினார்.
The post தொகுதி மறுசீரமைப்பால் தென் மாநிலங்கள் பாதிப்பு: முகேஷ்குமார் appeared first on Dinakaran.