சென்னையில் வரலாறு காணாத அளவுக்கு முட்டையின் விலை உயர்வு!

 

சென்னை: சென்னையில் வரலாறு காணாத அளவுக்கு ஒரு முட்டையின் விலை உயர்ந்து 8 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஏற்றுமதி அதிகரித்துள்ளதாலும் தீவனம் விலையேற்றம் காரணமாகவும் பண்ணைகளில் முட்டை விலை அதிகரித்துள்ளது.

 

Related Stories: