வரும் சட்டமன்றத் தேர்தலிலும் மாபெரும் வெற்றியை பெறப் போகிறோம்; அது உறுதி: பல்லடத்தில் முதலமைச்சர் பேச்சு

திருப்பூர்: வரும் சட்டமன்றத் தேர்தலிலும் மாபெரும் வெற்றியை பெறப் போகிறோம்; அது உறுதி என பல்லடத்தில் திமுக மேற்கு மண்டல மகளிரணி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். மேலும் ‘திரண்டுள்ள மகளிரணியை பார்க்கும் போதே ஃபவர் புல்லாக இருக்கிறது. மகளிர் பவரால் திமுக மீண்டும் பவருக்கு வருவது உறுதியாகி உள்ளது. எப்போதுமே திமுக தேர்தல் அறிக்கைதான் ஹீரோ. வரும் சட்டமன்றத் தேர்தலிலும் மாபெரும் வெற்றியை பெறப் போகிறோம்; அது உறுதி’ என முதலமைச்சர் உரையாற்றினார்.

Related Stories: