புதுச்சேரி: புதுச்சேரியில் எஃப்ஐஆர் நகல் தர லஞ்சம் கேட்ட விவகாரத்தில் போக்குவரத்து எஸ்.ஐ. பாஸ்கர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சேதராப்பட்டு விபத்தில் பாதிக்கப்பட்ட நபர்கள் வில்லியனூர் போக்குவரத்து காவல் நிலையத்தில் எஃஐஆர் நகல் கேட்டனர். எஃப்ஐஆர் நகல் தர லஞ்சம் கேட்ட போக்குவரத்து உதவி ஆய்வாளர் பாஸ்கரை சஸ்பெண்ட் செய்து ஐஜி சிங்களா உத்தரவிட்டுள்ளார்.
The post எஃப்ஐஆர் நகல் தர லஞ்சம் – எஸ்ஐ சஸ்பெண்ட் appeared first on Dinakaran.
