தமிழகம் ஈசிஆர் ஈஞ்சம்பாக்கத்தில் தனியார் தேநீர் கடையில் தீ விபத்து Mar 18, 2025 ஈசிஆர் ஈஞ்சம்பாக்கம் சென்னை ஈ.சி.ஆர். ஈஞ்சம்பாக்கம், சென்னை சென்னை : சென்னை ஈசிஆர் ஈஞ்சம்பாக்கத்தில் தனியார் தேநீர் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் கடையில் இருந்த சமையல் சிலிண்டர் வெடித்து சிதறியது. The post ஈசிஆர் ஈஞ்சம்பாக்கத்தில் தனியார் தேநீர் கடையில் தீ விபத்து appeared first on Dinakaran.
நடிகை ஸ்ரீதேவியின் சொத்து தொடர்பான வழக்கு: செங்கல்பட்டு நீதிமன்ற விசாரணைக்கு இடைக்கால தடை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
பாலியஸ்டர் நூல் விலை உயர்வால் வரும் 25ம் தேதி முதல் உற்பத்தி நிறுத்தம்: நாளை முதல் 25% விலை அதிகரிப்பு: எலாஸ்டிக் உற்பத்தியாளர்கள் அறிவிப்பு
விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு விசாரணை சரியான முறையில் செல்கிறது: பெற்றோர் ஒத்துழைக்க ஐகோர்ட் கிளை அறிவுரை
விஜய் படங்களுடன் ஸ்டிக்கர் ஒட்டி தவெக நிர்வாகி அருண்ராஜ் பதுக்கிய சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்: திருச்செங்கோடு அருகே பரபரப்பு
3 கொலை, கட்டப்பஞ்சாயத்து என 30 வழக்கில் தலைமறைவு: பிரபல ரவுடி தொப்பை கணேஷ் என்கவுன்டரில் சுட்டுக்கொலை: மாதவரம் ரவுண்டனா அருகே எஸ்.ஐ., காவலரை கத்தியால் வெட்டிவிட்டு தப்பி ஓடியபோது அதிரடி
நேபாள விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடலை சொந்த ஊர் கொண்டு வர நடவடிக்கை: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் தகவல்
ஏவுகணை தாக்குதலால் வான்வெளி பாதை மூடல் சென்னை- துபாய் இடையே 3 விமான சேவைகள் பாதிப்பு: 700 பயணிகள் பரிதவிப்பு
தேர்தல் அறிவிக்கப்பட்ட ஒரே நாளில் ரூ.1.26 கோடி பறிமுதல் தமிழகத்தில் 2,106 பறக்கும் படைகள் அமைப்பு: டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளை கண்காணிக்க உத்தரவு; தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
சட்டமன்ற தேர்தல் எதிரொலி கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்பிக்கள் அதிரடி மாற்றம்: இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை; இன்று காலை 11 மணிக்கு பதவியேற்க உத்தரவு
வாக்குச்சாவடிகளில் வெப் காஸ்டிங் செய்வதற்கான டெண்டரை எதிர்த்து வழக்கு: இந்திய தேர்தல் ஆணையம் பதில்தர ஐகோர்ட் உத்தரவு