ஏ.ஆர்.ரஹ்மான் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உடல்நலக்குறைவால் சென்னை கிரீம்ஸ் சாலை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று லண்டனில் இருந்து சென்னை திரும்பிய நிலையில் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது; மருத்துவர்கள் குழு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

The post ஏ.ஆர்.ரஹ்மான் மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: