செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.1,285 கோடியில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் நகர்ப்புறப் பகுதிகளில் பட்டா வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்