இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.2,500 ஊதிய உயர்வு: அமைச்சர் அன்பில் மகேஸ்

சென்னை: இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.2,500 ஊதிய உயர்வு வழங்கி ரூ.15,000ஆக ஊதியம் தரப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். இடைநிலை ஆசிரியர்கள் கவலைப்பட வேண்டாம். சென்னையில் இடைநிலை ஆசிரியர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின் அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார்.

Related Stories: