சிவகங்கை: தனியார் சர்க்கரை ஆலை பராமரிப்பு பணியின்போது தவறுதலாக அரவை இயந்திரத்தில் சிக்கி இரு தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மோகனசுந்தரம் (35) மற்றும் பொன்னழகு (59) ஆகியோரின் உடல்களை மீட்ட போலீசார் விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
