தமிழகம் ரூ.10 லட்சம் நிதி வழங்கினார் என்.ஆர்.இளங்கோ..!! Mar 10, 2025 என் ஆர் லிட்டில் சென்னை தமிழ்நாடு அரசு திமுகா எம். பி. என் ஆர். பள்ளி ராணிப்பேட்டா மாவட்டம் சென்னை: ஒன்றிய அரசு கல்வி நிதி தராததால் தமிழ்நாடு அரசுக்கு திமுக எம்.பி.என்.ஆர்.இளங்கோ ரூ.10 லட்சம் நிதி வழங்கி உள்ளார். நம்ம ஊரு நம்ம பள்ளி திட்டத்தின்கீழ் ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு பள்ளிகள் பயன்படுத்தி நிதி வழங்கினார். The post ரூ.10 லட்சம் நிதி வழங்கினார் என்.ஆர்.இளங்கோ..!! appeared first on Dinakaran.
மதுரை உத்தங்குடி நிகழ்ச்சியில் ரூ.17 கோடி மதிப்பில் 7 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
மாமதுரைக்கு வளர்ச்சினாலே அது திமுக ஆட்சியில்தான் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
திருவள்ளூர் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க வேடங்கி நல்லூரில் ரூ.33 கோடியில் பேருந்து நிலைய கட்டுமான பணிகள் தீவிரம்: விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது
சென்னையில் மழையால் ஏற்படும் பாதிப்பை தடுக்க புதிய குளங்கள் அமைத்தல் ஏரி புனரமைப்பு பணி தீவிரம்: மாநகராட்சி நடவடிக்கை
மதுரை தொண்டி சாலை மேலமடை சந்திப்பில் கட்டப்பட்டுள்ள, வீரமங்கை வேலுநாச்சியார் பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
திராவிட மாடல் ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகளை உறுதிசெய்துள்ளோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சென்னையில் குடியிருப்புகள் மற்றும் வணிக பயன்பாட்டுக்கு டேங்கர் லாரிகள் மூலம் விநியோகம் செய்யப்படும் குடிநீர் கட்டணம் உயர்வு
சென்னையில் குடியிருப்பு, வணிக பயன்பாட்டுக்கு டேங்கர் லாரிகள் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீர் கட்டணம் உயர்வு
சென்னையில் இருந்து புறப்படும் 50 விமானங்கள் சென்னைக்கு வரும் 50 விமானங்கள் என மொத்தம் 100 விமானங்கள் ரத்து
இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவை பாதிப்பு முக்கிய ரயில்களில் பெட்டிகள் அதிகரிப்பு: ரயில் நிலையங்களில் அலைமோதும் கூட்டம்