கரூர்: குளித்தலை அருகே அரசு ஒப்பந்ததாரர் எம்.சி.சங்கர் ஆனந்த்துக்கு சொந்தமான வீட்டில் நடந்த ED சோதனை நிறைவு பெற்றது. 3 இடங்களில் 14 மணி நேரமாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்தது.
The post அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நிறைவு appeared first on Dinakaran.
