சட்லெஜுக்கும், யமுனைக்கும் இடையில் ஓடியதை அது விளக்கியது. அது, 2,500 ஆண்டுகளுக்கு முன் வற்றி இருக்கலாம் என, கருதப்படுகிறது என்றெல்லாம் ஆர்.என்.ரவி தனது மேதமையை வெளிப்படுத்தி இருக்கிறார் வரலாற்று அறிவு சிறிதும் இல்லாமல் கதை அளந்து இருக்கிறார். மேலும், ஆளுநர் ஆர். என்.ரவி, ஆரியர்கள் இந்நாட்டின் பூர்வ குடிமக்கள் என்று தொடர்ந்து பிதற்றி வருவது கடும் கண்டனத்துக்குரியது. நாள்தோறும் தனது உளறல்கள் மூலம் ஆளுநர் பொறுப்பிற்கு தான் தகுதியற்றவர் என்பதை ஆர்.என்.ரவி நிரூபித்து வருகிறார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post ஆளுநர் பொறுப்பிற்கு ரவி தகுதியற்றவர் வரலாற்று அறிவு சிறிதும் இல்லாமல் கதை அளக்கிறார்: – வைகோ கண்டனம் appeared first on Dinakaran.
