குற்றம் தூத்துக்குடி அருகே சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் இளைஞர் கைது Mar 03, 2025 தூத்துக்குடி தூத்துக்குடி வசன்ட் சாயர்புரம் தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே சிறுமியுடன் பழகி அவரை பலாத்காரம் செய்த இளைஞர் வசந்த்(21)-ஐ போலீசார் கைது செய்தனர். சிறுமியை வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிடுவதாக மிரட்டிய வசந்தின் நண்பர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். The post தூத்துக்குடி அருகே சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் இளைஞர் கைது appeared first on Dinakaran.
கொளத்தூரில் நடந்த விஜய் பிரசார கூட்டத்தில் தேர்தல் விதிமீறல் நடந்ததாக போலீசில் புகார்: வழக்குப்பதிவு செய்யாமல் போலீஸ் விசாரணை
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 70 வயது பூசாரிக்கு 178 ஆண்டுகள் சிறை: சிவகங்கை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
பூவிருந்தவல்லி த.வெ.க வேட்பாளர் பிரகாசம் மீது அக்கட்சியின் மகளிர் அணியைச் சேர்ந்த பெண் பாலியல் புகார்
ஏழ்மையை பயன்படுத்தி இன்ஜினியரிங் மாணவிக்கு 3 ஆண்டுகள் பாலியல் தொந்தரவு நெல்லையில் தலைமறைவாக இருந்த அண்ணா பல்கலை. பேராசிரியர் ஞானவேல்பாபு கைது: தனிப்படை போலீசார் நடவடிக்கை
பேசிய வீடியோவை திருத்தி வெளியிட்டு கொலை மிரட்டல் நடிகர் விஜய், தவெக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: சென்னை கமிஷனருக்கு பொன்ராஜ் புகார் கடிதம்
குற்ற உணர்ச்சியால் தவிப்பு: மனசாட்சி உறுத்தியதால் சமையல் தொழிலாளியை கழுத்தறுத்து கொன்ற நண்பர் 3 ஆண்டுக்கு பின் கோர்ட்டில் சரண்