இந்தியா சபரிமலையில் மாசி மாதாந்திர பூஜை நிகழ்வுகளுக்காக பிப்.12-ல் நடைதிறப்பு Jan 31, 2025 மாசி மாதாந்திர பூஜை சபரிமலை கேரளா தேவ்சம்போர்டு மாசி சாமி விஷன்கள் மாசி மாத பூஜா நிகழ்வுகள் கேரளா: சபரிமலையில் மாசி மாதாந்திர பூஜை நிகழ்வுகளுக்காக பிப்.12-ல் நடைதிறக்கப்படுகிறது என்று தேவசம்போர்டு அறிவித்துள்ளது. பிப்.17ம் தேதி வரை நடை திறந்திருக்கும் என்பதால், சாமி தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் முன்பதிவு துவங்கி உள்ளது. The post சபரிமலையில் மாசி மாதாந்திர பூஜை நிகழ்வுகளுக்காக பிப்.12-ல் நடைதிறப்பு appeared first on Dinakaran.
மரபணு பரிசோதனைகளை (Genetic Testing) மலிவு விலையில் அறிமுகம் செய்து, மரபணு நோயறிதல் துறையில் நுழைய ரிலையன்ஸ் நிறுவனம் திட்டம்
இந்திய கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வங்கதேச மீனவர்கள் 35 பேரை கைது செய்தது இந்திய கடலோரக் காவல்படை..!!
ரயில் டிக்கெட் முன்பதிவின் நிலையை இனி ரயில் புறப்படுவதற்கு 10 மணி நேரம் முன்பே அறிந்து கொள்ள முடியும்: இந்திய ரயில்வே புதிய அறிவிப்பு
100 நாள் வேலை திட்டத்தின் பெயரை மாற்ற எதிர்ப்பு: நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் பேரணி!