இதில் பவுலா படோசா 5-7, 6-4 என்ற நேர் செட் கணக்கில் கோகோ காப்-ஐ வீழ்த்தினார். இதனால் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து அவர் வெளியேறியுள்ளார். வெற்றி பெற்ற பவுலா படோசா அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
The post ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: பவுலா படோசா அரையிறுதிக்கு தகுதி appeared first on Dinakaran.
