திருச்சுழி அருகே நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் தாய், மகள் கைது

விருதுநகர்: திருச்சுழி அருகே நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் தாய், மகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மூதாட்டி அம்பிகா கொலை வழக்கில் லோகாம்பாள், அவரது 17 வயது மகளை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Related Stories: