குற்றம் சென்னையில் இளைஞர் அடித்துக் கொலை Jan 07, 2025 சென்னை அருன் குமார் Duripakkam சதீஷ் Nilangara சென்னை: துரைப்பாக்கத்தில் அருண்குமார் (25) என்ற இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் அருண்குமாரை அடித்துக்கொன்ற நீலாங்கரையைச் சேர்ந்த சதீஷ் கைது செய்யப்பட்டுள்ளார். The post சென்னையில் இளைஞர் அடித்துக் கொலை appeared first on Dinakaran.
7 பேர் கொண்ட சர்வதேச சைபர்குற்ற கிரிப்டோ மாற்று கும்பல் இணையவழி குற்றப்பிரிவினரால் ராமநாதபுரத்தில் கைது
நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த 2 ரவுடிகள் கொடூரமாக வெட்டி கொலை: 8 பேர் கும்பல் பிடிபட்டது; பல்லாவரத்தில் பயங்கரம்; போலீசார் விசாரணை