தமிழகம் ஊராட்சி ஒன்றியங்களுக்கு சிறப்பு அலுவலர்கள் நியமனம் Jan 06, 2025 சென்னை தின மலர் சென்னை: 9,624 கிராம ஊராட்சிகள், 314 ஊராட்சி ஒன்றியங்கள், 28 மாவட்ட பஞ்சாயத்துகளுக்கு சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்ததால் சிறப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். The post ஊராட்சி ஒன்றியங்களுக்கு சிறப்பு அலுவலர்கள் நியமனம் appeared first on Dinakaran.
10 மணி நேரத்திற்கு முன்பே ரயில்வே முன்பதிவு பட்டியல்: உடனே உத்தரவுகளை பின்பற்ற ரயில்வே மண்டலங்களுக்கு நோட்டீஸ்
புத்தக பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் பரிந்துரைக்கலாம்; கோவை, திருச்சி நூலகங்களுக்கு நூல்கள் கொள்முதல் தொடக்கம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
தூத்துக்குடியில் பசுமை தாமிர ஆலையை அமைக்க அனுமதிக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் வழக்கு:விசாரணை தள்ளிவைப்பு
ரூ.718 கோடி முதலீடு; ஷ்னைடர் எலக்ட்ரிக் குழுமத்தின் புதிய ஆலை ஓசூரில் அமைகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
திருப்பரங்குன்றம் விவகாரம் தனி நீதிபதியின் விசாரணைக்கு உகந்தது அல்ல தீபம் ஏற்றுவதற்கான வழக்கா? சொத்துரிமைக்கான வழக்கா..? ஐகோர்ட் கிளையில் தமிழக அரசு கேள்வி
அமெரிக்காவின் வரிவிதிப்பால் தமிழக ஏற்றுமதி தினமும் ரூ.60 கோடி பாதிப்பு : விரைவில் தீர்வு காண பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
கலைஞர் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக மசோதாக்களை ஆளுநருக்கு திருப்பி அனுப்பி வைக்க வேண்டும்: குடியரசுத் தலைவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
பள்ளிக்கரணை அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று நடக்கிறது 11வது கட்டமாக ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாம்: பொதுமக்கள் பயன் பெற சென்னை மாநகராட்சி அழைப்பு