சொல்லிட்டாங்க…

பிரணாப் முகர்ஜி இறந்த போது அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக செயற்குழுவை கூட்டி காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றாதது ஏன்? :- பிரணாப்பின் மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி
பாமக போன்ற ஜனநாயக கட்சியில் நடக்கின்ற பொதுக்குழுவில் காரசாரமான விவாதங்கள் இருக்கும். அனைத்து கட்சிகளிலும் இது நடக்கிறது. :- பாமக தலைவர் அன்புமணி

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Related Stories: