தமிழகம் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆஜர் Dec 18, 2024 அஇஅதிமுக அமைச்சர் சி. விஜயபாஸ்கர் புதுக்கோட்டை ஊழல் தடுப்பு போலீஸ் ரம்யா முன்னாள் தின மலர் புதுக்கோட்டை: சொத்துக்குவிப்பு வழக்கில் புதுக்கோட்டை சார்பு நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆஜரானார். அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா மீது லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்குபதிவு செய்தது. The post புதுக்கோட்டை நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆஜர் appeared first on Dinakaran.
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பல்வேறு விவசாய சங்க தலைவர்கள், நிர்வாகிகள் சந்திப்பு: விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியதற்காக நன்றி தெரிவித்தனர்
யானைகளுக்கான புத்துணர்வு முகாம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வனத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!!
உறியடி, பல்லாங்குழி, பரமபதம் உள்ளிட்ட விளையாட்டுகள் சென்னை சங்கமத்தில் இடம்பெறும் :கனிமொழி எம்.பி. பேட்டி
பயிற்சி மருத்துவர் இடங்களில் 20 விழுக்காடு இடங்களை கூடுதலாக்கி வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற பட்டதாரிகளுக்கு வழங்கிட வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
தொடரும் இலங்கைக் கடற்படையின் அராஜகம்..மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!