எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட மண்டபம் மீனவர்கள் 8 பேருக்கு டிச. 20 காவல்!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட மண்டபம் மீனவர்கள் 8 பேருக்கு டிச. 20 காவல் விதிக்கப்பட்டது. மீனவர்கள் 8 பேரையும் டிச.20 வரை சிறையில் அடைக்க இலங்கை ஊர்க்காவல் துறை நீதிமன்றம் உத்தரவு. மண்டபம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.

 

The post எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட மண்டபம் மீனவர்கள் 8 பேருக்கு டிச. 20 காவல்! appeared first on Dinakaran.

Related Stories: