தமிழகம் நீலகிரியில் காட்டு யானை தாக்கி மூதாட்டி படுகாயம் Dec 05, 2024 நீலகிரி கேத்தி செம்பக்கோழி குடலூர் கவுடலூர் அரசு மருத்துவமனை தின மலர் நீலகிரி : நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த செம்பக்கொல்லி பகுதியில் காட்டு யானை தாக்கி மூதாட்டி கேதி (55) படுகாயம் அடைந்துள்ளார். படுகாயமடைந்த மூதாட்டியை மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனையில் வனத்துறையினர் அனுமதித்தனர். The post நீலகிரியில் காட்டு யானை தாக்கி மூதாட்டி படுகாயம் appeared first on Dinakaran.
‘ரயில் ஒன்’ செயலி மூலம் முன்பதிவில்லாத டிக்கெட் எடுப்பவர்களுக்கு 3 சதவீத கட்டண சலுகை: நாளை முதல் அமலாகிறது
குமரி சுற்றுலா தலத்தில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் 4 கடைகளுக்கு அபராதம் விதிப்பு!
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பல்வேறு விவசாய சங்க தலைவர்கள், நிர்வாகிகள் சந்திப்பு: விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியதற்காக நன்றி தெரிவித்தனர்
யானைகளுக்கான புத்துணர்வு முகாம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வனத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!!
உறியடி, பல்லாங்குழி, பரமபதம் உள்ளிட்ட விளையாட்டுகள் சென்னை சங்கமத்தில் இடம்பெறும் :கனிமொழி எம்.பி. பேட்டி