பாகிஸ்தானில் பலத்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5ஆக பதிவு

பாகிஸ்தான்: பாகிஸ்தானில் இன்று காலை 11.51 மணிக்கு பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 109 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5ஆக பதிவாகியுள்ளது.

 

The post பாகிஸ்தானில் பலத்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5ஆக பதிவு appeared first on Dinakaran.

Related Stories: