கஜகஸ்தான்: கஜகஸ்தானில் 67 பயணிகள் உள்பட 72 பேருடன் சென்ற விமானம் விழுந்து தொறுங்கியது. அக்தாவு விமான நிலையம் அருகே விமானம் விழுந்து நொறுங்கியது; விழுந்து நொறுங்கிய விமானம் தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து சிலர் காயங்களுடன் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.